மௌனமாய்ப் பேசும் மொழி
அமைதியாய் இருக்கும் கோபம்
கண்ணீராய் உருண்டோடும் மகிழ்ச்சி
சிரிப்பாய்ச் சிதறும் சோகம்
வெறுப்பாய் வெளிரும் அன்பு
காதலாய் ஒளிரும் நட்பு
காமமாய் சிதறும் காதல்
காட்சிகளை நேராகக் காட்டும்
தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட
கண்ணாடியாய்,
சில நேரங்களில்
சில உணர்சிகள்...
1 comment:
காட்சிகளை நேராக காட்டும்
தலைகீழாக தொங்கவிடப்பட்ட
கண்ணாடி போல ...
nice..
Post a Comment