எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
எதிர்ப்படும் ஊர்திகள் கடந்து போகிறது
சிலநேரம் அதன் பெருவெளிச்சம்
கண்களைக் குருடாக்குகிறது
Post a Comment
No comments:
Post a Comment