எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
//கொலை செய்துவிட்டுஉறங்க சென்றேன்..இரவில்,என்னை கடித்தனகொசுக்கள்...//இது தினமும் நடக்குது .. அப்ப நான் கொலைகாரனா ?
ஹ ஹா
புலி, சிங்கம் போன்றவற்றை கஷ்டப்பட்டு வலைபோட்டுப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடுகிறான் இந்த புத்திசாலியான மனிதன். ஆனால் இந்தக்கொசுக்களுக்குப் பயந்து தனக்கே வலை போட்டுக் கொள்கிறான், அதே புத்திசாலி மனிதன்.[ஒரு மேடையில் திரு. அறிவொளி அவ்ரகள் இதைச் சொன்னார்கள்]இதைப்படித்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது.பாராட்டுக்கள். அன்புடன் vgk
@"என் ராஜபாட்டை"- ராஜா ...கருத்துக்கும்வருகைக்கும் மிக்க நன்றி ...
@suryajeeva ....:)
@வை.கோபாலகிருஷ்ணன் ...தங்கள் முதல் வருகைக்கும்முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
Post a Comment
6 comments:
//கொலை செய்துவிட்டு
உறங்க சென்றேன்..
இரவில்,
என்னை கடித்தன
கொசுக்கள்...
//
இது தினமும் நடக்குது .. அப்ப நான் கொலைகாரனா ?
ஹ ஹா
புலி, சிங்கம் போன்றவற்றை கஷ்டப்பட்டு வலைபோட்டுப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடுகிறான் இந்த புத்திசாலியான மனிதன்.
ஆனால் இந்தக்கொசுக்களுக்குப் பயந்து தனக்கே வலை போட்டுக் கொள்கிறான், அதே புத்திசாலி மனிதன்.
[ஒரு மேடையில் திரு. அறிவொளி அவ்ரகள் இதைச் சொன்னார்கள்]
இதைப்படித்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது.
பாராட்டுக்கள். அன்புடன் vgk
@"என் ராஜபாட்டை"- ராஜா ...
கருத்துக்கும்
வருகைக்கும் மிக்க நன்றி ...
@suryajeeva ....
:)
@வை.கோபாலகிருஷ்ணன் ...
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
மிக்க நன்றி ...
Post a Comment