Wednesday, December 29, 2021

புல்லாங்குழல்






மூங்கில் காட்டில் 

வீடிலந்த

குயிலின் அழுகை

புல்லாங்குழலில் கேட்கிறது




No comments: