பெண்மையே
ஒரு கவிதை ...!
குழந்தையாக - ஹைக்கூ
குமரியாக - காதல் கவிதை
தோழியாக - புதுக்கவிதை
மனைவியாக - சங்க இலக்கிய கவிதை
தாயாக - தாய்மைக்கு மரபுக்கவிதை
பெண்மையே ,
சமயங்களில்
சில கவிதைகள் போல
எத்தனை முறை படித்தாலும்
புரிவதில்லையே ...!
No comments:
Post a Comment