Friday, September 14, 2012

பனித்துளி...!


இரவில் குளிரில் 
எப்படி வியர்கிறது,
புல்வெளியில் 
அதிகாலை பனித்துளி ...!



4 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மாறுபட்ட அழகான அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக்க நன்று....!

Thooral said...

.தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி

Thooral said...

.தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி