Monday, October 14, 2013

இணையக்காதல்





நான் போடும் 
கிறுக்களுக்கு 
முகபுத்தகத்தில் 
நீ போடும் விருப்பத்துக்காக 
மடிக்கணினியை 
மணிகணக்கில் 
என் மடியோடு 
அணைத்தப்படி 
திரை மீது 
விழி வைத்து
காத்திருக்கிறேன்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் விசேசம் நடந்தால் சரி...! வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

ஒளித்திரையின் முன்
விழித்திரை விரித்த
காத்திருப்பு....

சீராளன்.வீ said...

மீண்டும் ஒரு காதல் தீ

அழகிய கவிதை
தொடர வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

Yaathoramani.blogspot.com said...

காத்திருப்பதில் சுகம் என்பது
காதலில் மட்டும் தானே சாத்தியம் ?

Thooral said...

@திண்டுக்கல் தனபாலன் ..வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@மகேந்திரன்..
உண்மை தான் ..:)
வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@சீராளன் ..
வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@Ramani S..
காதலில் மட்டுமே அது சாத்தியம்
வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@திண்டுக்கல் தனபாலன்..
சொல்லிகொள்ளும் அளவுக்கு விசேஷம் ஏதும் இல்லை தோழர்