Sunday, October 13, 2013

உண்மை அர்த்தம் ..!




குப்பையில் 
எறியப்பட்ட காகிதத்தில்
எழுதிய கவிதையின் 
அர்த்தத்தில்
எந்த மாற்றமும் இல்லை ...

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தானும் மாறாது
எதையும் மாற்றும் சக்தியற்றும்
போனதால்தானே அது குப்பையாயிருக்கச் சாத்தியம்
எனவே அது எந்த மாறுதலும் அடைய
சாத்தியமில்லைதான்
சிந்தனையைத் தூண்டிப்போகும்
அற்புதமான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Thooral said...

@ramani
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)