எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
கடவுள்
எந்த அற்புதங்களும்
செய்வதில்லை;
அனாதை அற்புதங்களுக்கு
ஆதரவு அளிக்கிறார்.
கடவுளுக்கும்
வேறு வழியில்லை;
அற்புதங்கள் செய்யாத
கடவுளை யாரும் நம்புவதில்லை.
Post a Comment
No comments:
Post a Comment