Saturday, October 15, 2011

அழுகைக்குப் பிறந்த சிரிப்பு…!





மகனே,
நீ பிறக்கையிலே
உனது அழுகைக்கு
பிறக்கிறது..
எனது சிரிப்பு…!





8 comments:

மதுரை சரவணன் said...

arumai...vaalththukkal

Philosophy Prabhakaran said...

யோவ் நீ இங்கதான் இருக்கியா... சொல்லவே இல்லை...

SURYAJEEVA said...

இது பெண்களின் மனநிலையில் சரி தான், ஆனால் ஆணுக்கு தன மனைவியின் உடல் நிலை மேல் சிறிது கவலை இருக்கும் என்று எண்ணுகிறேன்...

Thooral said...

@SARAVANAN...
கருத்துக்கு நன்றி ..

Thooral said...

@SURYAJEEVA...
உண்மை தான் இது ஒரு தாயின் மனநிலை ...

Thooral said...

@Philosophy Prabhakaran ...
நான் இங்க தான் ...:)

வருகைக்கு நன்றி ...

vimalanperali said...

எதிர்மறை கொண்டதுதானே வாழ்க்கை.நல்ல கவிதை.சின்னதாக இருந்தாலும் உணர்த்தும் அர்த்தம் பலவாய்/

Thooral said...

@விமலன் ...
கருத்துக்கு மிக்க நன்றி