Sunday, October 30, 2011

மனதில் ஒட்டிய மனிதநேயம் ..!





என் வீட்டின்
மதில் சுவரில் ஒட்டிய
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை கிழித்தேன்..
அது ஓர் உயிரின் இறப்பு செய்தி..
சுவரில் ஒட்டிய அளவு கூட
என மனதில் ஒட்ட மறுக்கிறது ...

4 comments:

SURYAJEEVA said...

சுய விமர்சனமா?

Thooral said...

@suryajeeva ..
நிச்சயமாக இது சுய விமர்சனம் தான் ...

Yaathoramani.blogspot.com said...

எப்படியாயினும் அகோரம் என்கிற வார்த்தையும்
அவர்களின் வயதும் மனத்தை சங்கடப்படுத்திப்போகிறது
த.ம 1

Thooral said...

@Ramani...
நீங்கள் சொல்வது போல்
அகோரம் என்கிற வார்த்தையும்
அவர்களின் வயதும் மனத்தை சங்கடப்படுத்தும்..
ஆனால் அந்த சுவற்றில் ஒட்டிய அளவு
என் மனதில் ஒட்டவில்லை