Monday, October 31, 2011

நிகழ்வுகள் ..!






யாரும் தொடவில்லை
யாரும் பறிக்கவில்லை
ஆயினும்
இலைகள் உதிரும் ...



6 comments:

Yaathoramani.blogspot.com said...

யானையை பானைக்குள் அடைத்ததுபோல்
மிகப் பெரிய விஷயத்தை மிகச் சுருக்கமாக
சொல்லிப்போயிருக்கும்விதம் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த,ம 1

SURYAJEEVA said...

காற்று பறிக்கிறது,
காற்று பிரிகிறது,
அதனால் உதிர்கிறது
இலைகள்

Thooral said...

@Ramani ..

தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி ..

Thooral said...

@சூரியாஜீவ...

முதலில் தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி ...

நீங்கள் சொல்வது உண்மை தான் ..
ஆனால்
முக்காலமும் காற்று வீசுகிறது
ஆனால் எப்போதும் இலைகள் உதிருவதில்லை
காற்று பிரிப்பதில்லை ..
துளிர் விட்ட நாள் முதல்
இலைகள் செடியில் இருக்கிறது
ஆனால் எப்போதும் அது உதிருவதில்லை ..

இலைகள் எப்போது உதிர வேண்டுமோ
அது அப்போது தான் உதிரும் ..
ஆனால் அது எப்போது என்று தான்
தெரியாது

நம்பிக்கைபாண்டியன் said...

இந்த சில வரிகளுக்குள் பெரிய தத்துவங்களினை அடக்கிவிடலாம்! நல்ல ஹைக்கூ

Thooral said...

@நம்பிக்கைபாண்டியன் s..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி