Wednesday, October 19, 2011

தவறான கவிதை ..!




ஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் ,
ஒரு நாள் தவறாக ..
எதைப்பற்றிச் சரியாக
தவறாக எழுத முடியும் என
யோசித்தேன் ...
பின்பு தெரிந்தது
நான் தவறாக யோசித்தது
சரியானது என ...
இப்போது சொல்லுங்கள்
இதுதானே மிகச்சிறந்த
தவறான கவிதை ...

7 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாக தவறினை எழுதியமைக்கு வாழ்த்துக்கள்
வார்த்தை விளையாட்டு அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

SURYAJEEVA said...

அறிவுமதி பட்டிமன்றம் கேட்ட மாதிரி இருக்குது... கலக்குங்க

SURYAJEEVA said...

எது சரியா இருக்கோ அது சரியா இருக்கும் போதே சரியா இருப்பதில்லை... எனக்கு பிடித்த அறிவுமதி வாசகம்

Thooral said...

@RAMANI..
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

Thooral said...

@SURYAJEEVA..
கருத்துக்கு மிக்க நன்றி :)

vimalanperali said...

மிகச்சிறந்த கவிதை.தவறான கவிதை எழுத நினைத்தால்தான் என்ன இப்பொழுது குறந்து போகிறது?சரியாகிப்போகிறதவறுகள்தானே தவறுகள் எல்லாம்/

Thooral said...

@விமலன் ...
உண்மை தான் நண்பரே ..
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)