Monday, October 17, 2011

நிலைத்துக்கொண்டிருக்கும் மாறுதல்.!





மாற்றத்தின் மாறுதலை
மாற்றி வைத்து
அதை நிலைக்க வைக்க
நினைக்கிறேன் ..

அது தன் நிலையில்
நிலைத்துக்கொண்டு இருக்கிறது ,
ஆனால்
எப்போதும் மாறுகிறது ..

எப்போதும் மாறுகிறது ,
ஆனால்
தன் நிலையில் நிலைக்கிறது ..

4 comments:

SURYAJEEVA said...

மன்னிச்சுக்குங்க, ரொம்ப அறிவாளிகளுக்கான கவிதை போல் இருக்கிறது, புரிகிற மாதிரி இருந்தாலும் எனக்கு புரியவில்லை என்பது தான் உண்மை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை..எதார்த்தத்தை சொல்கிறது...

Thooral said...

@suryajeeva..
இது மாற்றத்தை பற்றிய சிறு கிறுக்கல் ..

நட்புடன் ,
ஜெயராம் தி

Thooral said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி ...
முதல் வருகைக்கும் முத்தான தங்க கருத்துக்கும் நன்றி ..

நட்புடன் ,
ஜெயராம் தி