Sunday, December 1, 2013

நிலவின் கேள்வி ..!




என் வீட்டு ஜன்னல்
வழி வந்து பார்க்கும் நிலவு
என்னைப்பார்த்துக் கேட்கிறது
ஏன் உள்ளே சிறைப் பட்டாய் என ?

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆம் பதில் சொல்ல இயலாத கேள்விதான்
மனம கவர்ந்த சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை... தொடர வாழ்த்துக்கள்...

கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html