Tuesday, April 6, 2010

மரணம் ஜனனம்...!




உயிரற்றவருக்காக
உயிர்க்கொண்டவைகள்
சாகடிக்கப்படுகின்றன
சவ ஊர்வல்த்தில் பூக்களாய்..!


ஆனால்,
கல்லறையிலும்
உயிர்தெழுகிறது
பூக்கள்..!


1 comment:

CHARLES said...

வணக்கம் நண்பா ...

நலல் வரிகள் ..,

இந்த வரிகளால் கவிதை மட்டும் உயிர் பெற்று உள்ளது ..,

வாழ்த்துகள் நண்பா