Tuesday, October 4, 2011

எதிர்மறை ..!






பலர் நோய்களில் சிலரின்
ஆரோக்யமான வாழ்கை
மருத்துவர் -நோயாளி
சிலர் சோம்பலில்
பலரது சுறுசுறுப்பான வாழ்கை
- சலவைத் தொழிலாளி

2 comments:

SURYAJEEVA said...

நல்ல நகைச்சுவை... இதில் கொடுமை என்ன என்றால் சில மருத்துவர்கள் மருத்துவர்கள் பல நேரங்களில் நோயாளிகள் வருவதில்லை என்று புலம்புவது தான்

Thooral said...

உண்மை தான் ..:)